வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவஞானம் அவர்கள் 09-03-2026 திங்கட்கிழமை அன்று காலாமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அழகம்மா(முல்லைத்தீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
முகந்தினி, Dr. ரினோத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. துஷ்யன், Dr. நித்யா ஆகியோரின் மாமனாரும்,
அக்ஷன்யா, அதுரியா, அத்ரியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கனகரத்தினம்(ஞானம்)- ராஜினி, திலகவதி(கனடா)- யோகரட்ணம், காலஞ்சென்ற விஜயரட்ணம்(ஜீவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரராசா(கனடா), காலஞ்சென்ற ரூபானி(கனடா), புண்ணியமூர்த்தி(இராமநாதன் - கனடா), பரமசிவம்(கனடா), ஜெயந்தி(கனடா), சிவகுமார்(கனடா), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2026 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 109/11 பூந்தோட்டம் வவுனியா எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
It is with deep sorrow we announce the passing away of Mr. Thamodharampillai Sivagnanam of Poonthoddam, Vavuniya, Former Co operative manager and branch supervisor of vavuniya district departed peacefully on 09th March 2026 at the age of 75.
He is the beloved son of late Thamodharampillai Kanagammah and Beloved son in law of Ponnampalam Alagammah (Mullaithivu).
Beloved husband of Mrs. Indrany Sivagnanam.
Loving father of Mukunthini, Dr. Tinoth.
Loving father in law of Dr. Thushyan and Dr. Nithya.
Cherished Grandfather of Akshanya, Athuriya and Athriyan.
Beloved brother of Kanagarathinam-Rajini, Tilakavathi-Yogaratnam and late Vijayaratnam (Jeewa).
Loving Brother in law of Mahendrarasa (Canada), Late Ruparani, Punniyamoorthy (Ramanathan)(Canada), Paramasivam (Canada), Jayanthi (Canada), Sivakumar (Canada) and Uthayakumar (Canada).
The remains lie at the residence No. 109/11, Poonthoddam, Vavuniya. Cortege leaves the residence on Wednesday, 11th March 2026 at 10.00 a.m., and the final rites will take place at the Poonthoddam Mayanam (Cremation/Burial Ground).
We kindly request all family, friends, and well-wishers to accept this announcement through RIPBOOK as our official notification.
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
He was a wonderful person and will be missed.” • “I’m so sorry for your loss. My thoughts and prayers are with you and your family by Vijayakumar Canada.
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
"Forever in our hearts" SABES RASANAYAGAM AND FAMILY CANADA
My heartfelt condolences to you and your family. May the departed soul attain Moksha.🙏