1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தாமோதரம்பிள்ளை சண்முகவடிவேல்
(சண்முகம்)
வயது 50
அமரர் தாமோதரம்பிள்ளை சண்முகவடிவேல்
1974 -
2024
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குச்சம் ஒழுங்கை, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடா, வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை சண்முகவடிவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐம்பது ஆண்டுகள்
உம் நிழலில்
நாம் வாழ்ந்து மகிழ்ந்த பொற்காலம்
நாளும் பொழுதும் நமக்காக நீங்கள்
நற்றாள் பணிந்து நல்லாசி பெற்றளித்தீர்...
நற்பணி பலவும் நயம்படப் புரிந்து
நல்மாணாக்கர் பலரை உருவாக்கினீர்கள்
நற்பணி போதுமென இறை அழைப்பு பெற்றீர்கள்
நாமென்றும் கூடி இறைவனிடம்
உம் ஆன்மாவிற்காக இறைஞ்சுகின்றோம்....
தகவல்:
மனைவி வத்சலா மற்றும் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வத்சலா - மனைவி
- Contact Request Details