
திரு தாமோதரம்பிள்ளை இராமநாதன்
வயது 77

திரு தாமோதரம்பிள்ளை இராமநாதன்
1948 -
2025
அல்வாய் வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Thamotharampillai Ramanathan
1948 -
2025
🙏🌹 மாமா உங்கள் இழப்புச் செய்தியால் நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம்.🌹🙏 🙏🌹 அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா இறைபதம் சேர இறைவனை இறைஞ்சுகிறோம்!! அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம். 🌹 🙏 சுரேஷ் & சாந்தி குடும்பம் சுவிட்சர்லாந்து. 🇨🇭

Write Tribute