திரு தாமோதரம்பிள்ளை பத்மநாதன்
1947 -
2026
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். அத்துடன் குடும்பத்தாருக்கு ஆறுதலையும், மனஅமைதியையும், அவர்கள் இத்துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்கான தைரியத்தையும் கொடுத்து, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னையை வேண்டுகின்றோம்.
ஓம்சாந்தி🙏
Write Tribute