Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 OCT 1955
இறப்பு 08 NOV 2024
திரு பரமலிங்கம் தாமோதரம்பிள்ளை
முன்னாள் விஷேட சேவை உத்தியோகத்தர் கிராமசேவையாளர் நெடுங்கேணி ஆசிகுளம்
வயது 69
திரு பரமலிங்கம் தாமோதரம்பிள்ளை 1955 - 2024 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை(தெய்வேந்திரா தியேட்டர் உரிமையாளர்), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோகிலாதேவி(முன்னாள் மருத்துவ தாதி யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, வாகீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன், மரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரன், ஜெனிபர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பரமநாதன், தெய்வேந்திரம்பிள்ளை மற்றும் நடராசா, காலஞ்சென்ற கமலாவதி, புவனேஸ்வரி, யோகநாதன், லிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லம்மா, தவமணி, பத்மினி, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சுந்தரலிங்கம் மற்றும் விஜயகுமாரி, மல்லிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவம்(யோகநாதன்) - சகோதரன்
வாகீசன் - மகன்
கோகிலாதேவி - மனைவி
செந்தூரன் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest Condolences by Rasan and Nirmala Family

RIPBOOK Florsist
Canada 3 weeks ago

Photos

No Photos

Notices