யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பாக்கியம் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நாகமணி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
முருகதாஸ், காலஞ்சென்ற மோகனதாஸ், பென்னிந்தராணி, வசந்தராணி, மணிவண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கம், இராஜேந்திரம், வனராஜசிங்கம், கிருஷ்ணராஜா, பரிமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வேந்திரராஜா, சாந்தகுமார், மனோன்மணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலோஷன், லஷ்சனா, தனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss. Our thoughts and prayers are with your family. Sincerely, Jeyarasalingam and Bamini