Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 JUN 1959
இறப்பு 31 MAY 2024
திரு தமிழ்ச்செல்வன் சிவஞானரட்ணம்
வயது 64
திரு தமிழ்ச்செல்வன் சிவஞானரட்ணம் 1959 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thusis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தமிழ்ச்செல்வன் சிவஞானரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் குடும்பத் தலைவரின் மறைவுச் செய்தி அறிந்து இல்லம் நாடி வந்த ஒத்தாசை புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும் மற்றும் தொலைபேசி, சமூக வலைத்தளங்கள், RIPBOOK ஊடகம் மூலமாக அனுதாபம் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி அந்தியேட்டிக் கிரியைகள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து Marsoel Suesswinkelgasse 25 7000 Chur எனும் முகவரியில் பி.ப 01:00 மணிக்கு அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நணபர்கள், அனைவரும் கலந்துக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.