11ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மருதங்குளம், மட்டுவில்தெற்கு, மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், France Mantes - La - Jolie ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராஜா மயில்வாகனம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து ஆண்டு பதினொன்று ஆனாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை.....!
அப்பா கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும்
பாசத்துடன் உறவாகும் உங்கள் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து
கண்ணீர் சொரிகின்றோம்...
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute