யாழ். உரும்பிராய் மேற்கு சிவகுல வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mörfelden-Walldorf ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு துரை அவர்கள் 02-03-2022 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சடச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் பூபதி தம்பதிகளின் மருமகனும்,
ஞானமலர்(மதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரஜினி(ஜேர்மனி), சிவகுமார்(ஜேர்மனி), லெனின்ராஜ்(ஜேர்மனி), விஜயகுமார்(ஜேர்மனி), ரஞ்சித்குமார்(ஜேர்மனி), ஜெய்பிரகாஷ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீஸ்கந்தராசா, ராகினி, இருமலர், ராதாசலூஜா, லாவண்யா , சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொற்கொடி, அருமைநாதன், செல்வராஜா, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அன்னலிங்கம், சிவபாக்கியம், கனகம்மா, தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேசமலர், நவமலர், சிவராஜா, சைலசிறி, காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம், ஜெயராசாசிங்கம், பொன்புகழ்ராஜா, செல்வராணி, விஜயஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தம்பையா, செல்வராஜா, நாகேந்திரன், யோகராணி, ரஜினா, ராஜதுரை, ரமேஸ் ஆகியோரின் சகலனும்,
ரஜிந்தன், அருந்தன், சுஜிந்தன், அட்சயா, அபிஷா, அனிர்தன், அஷாந்தன், அனிஸ்தன், அடிஸ்தன், அனோஷன், அபிநாஷ், விதுஷன், அஸ்வின், அட்சிந்த், ஆஷா, நிதூன், நீலு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அப்பா
வாழ்விற்கு இலக்கணம் வகுத்து
வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் நீங்கள்
தெய்வத்தில் வைக்கப்பட
இறைவனை வேண்டுகிறோம்.
Live streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 10 Mar 2022 11:30 AM - 2:00 PM
- Thursday, 10 Mar 2022 11:30 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in Peace