சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். குடத்தனை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு தியாகராசா அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறான்ஸ்சிஸ்கா(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
மரியபுஸ்பம்(ரதி), ரைற்றஸ், ஸ்ரனிஸ்லாஸ்(ரவி), ஸ்பெல்மன்றோக், மரியஸ்ரலா(றூபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றிச்சட் ராசநாயகம், ஜெயந்தி, மேரி புளோறா, வக்ஸலா, மெய்யழகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாம்பிகை, பிலோமினா, றெயினா, செல்வநாயகம் மற்றும் சரஸ்வதி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆசீர்வாதம், சீமான்பிள்ளை, வஸ்தியாம்பிள்ளை விக்டோரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொபேட், மரியசுதர்சினி, றீகன், சுகன்யா, மறியோ, யூடித், ஜெசூரன், ஜெய்ரூசன், ஜெட்னியல், மேரி றெமோனா, மேரிநிஷாந்தினி, கிளின்ரன், சைமன், சன்ரா, விஜி, விதுஷன், வினோத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இலக்கியா, அலைன்னா, சரண்யா, சந்தியா, டிலெக்ஸி, மாயா, அமாரா, இமானி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 18-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் குடத்தனை வடக்கு அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அன்னை வேளாங்கன்னி ஆலய சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.