
யாழ். வல்வெட்டித்துறை கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு தர்மகுலசிங்கம் அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகர்(கனடா), சுதர்சன்(கனடா), வசீகரன்(கனடா), வாசுகி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுலாதேவி(லண்டன்), கெங்காதேவி(இலங்கை), யோகேஸ்வரி(கனடா), வர்ணகுலசிங்கம்(லண்டன்), ஞானேஸ்வரி(லண்டன்), சிங்கராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசலிங்கம்(ஆசிரியர்- இலங்கை), மேகலா(கனடா), நிருஜா(கனடா), சிவசக்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேனிசன், சாகித்தியா, இலக்கியா, இனியா, அகரன், அக்சனா, ஆதிஷ், கஜானன், வித்தகி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மயிலியதனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்