
யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு தனேஸ்வரன் அவர்கள் 18-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பு குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராசன் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சபேஷன், ஜெனோத், தனுஷன், றனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தசாமி, விஜயரட்ணம், சிவனேஸ்வரன்(ஜேர்மனி), தவயோகம், பேரின்பம், நாகேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேஷ், மகேஸ்வரன், விக்னேஸ்வரன், சிவனேசன் எமிலின்(லண்டன்), வினோதினி(மாவீரர்), வசந்தினி, இந்திரன், இந்திரா, செல்வா, சதீஸ், உசந்தினி, சதீஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2019 புதன்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.