மரண அறிவித்தல்
    
                    
                    Tribute
                    13
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern வை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சுந்தரலிங்கம் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதீபன், பிரகலாதன், கீதாதர்ஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரன், அரவிந்த், சினேகா, அஜய், பிரியங்கா, திவ்யா, ஸ்வதி ஜெய் ஆகியோரின் ஆசை பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்