

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு இராமலிங்கம் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
தனபாலசிங்கம்(பிரித்தானியா), சர்வலோகநாயகி(சர்வா- பிரித்தானியா), யோகநாதன்(நேரு- கனடா), சாந்தி(கனடா), ஸ்ரீ ஸ்கந்தராஜா(காந்தன், கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஜெய்ஜாம், சாந்தி, விஜயராணி, மஞ்சு, காலஞ்சென்ற மார்க்கண்டேயவாசகர்(சோமு) மற்றும் சந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,
மலர் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
ஜெசி– நந்தன், ஜெய்சன்– தேவகி, ஜெனி– ஸ்கொட், வதீசன்(வேவா)– கவித்ரா, வசீத்ரா(லாலா)– பிரபாகரன், பிரியா– அகிலன், மைதிலி– அல்டோஸ், மயூரி, ஆர்த்தி– செந்தூரன், பிரிந்தா– பிரதாபன், அனுஜ்(ராஜு) – தான்யா, துர்க்காதரன், நிமல்ராஜ்(வசந்தன்) – சுலோச்சனா, யதீஸ்வரன், கஜேந்திரன், நிஷானி– துஷாந், சஹானா– அபிநாத், சபிர்னா – மிதுன் ஆகியோரின் அருமைப் பேரனும்,
நிஷானன், ஜெனுஷன், அனுஷன், சியானா, அஷாந், அஸ்வினி, அபினேஸ், ஆகாஷ், திவ்யா, மகேஷ், ஈஸ்வரி, கர்ஷன், அர்ஜுன், மீனாட்சி, கவிஷ், அரிஷ், ஆன்மீரா, கோடீஸ்வரன், அனன்யா, ரியான் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-12-2024 சனிக்கிழமை அன்று அச்சுவேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் அச்சுவேலி தீத்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever. God Bless