யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு பூதப்பிள்ளை அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், முதலித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயானந்தன்(Jay- Jay's Professional Truck Training Centre), சுதானந்தன்(Peter) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராஜேந்திரபூபதி, செல்லத்துரை, பொன்ராஜா, தியாகராஜா, காசிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமித்ரா, டிலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஷ், சுஞ்செவ், ஹரிஷ், விதூஜா, இந்துஜா, அஜந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகளோடு மட்டும் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
Please accept my condolences. It was an honor to have known such a great person and I will truly miss. May God embrace you in comfort during this difficult time.