Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 25 SEP 1961
உதிர்வு 07 APR 2023
அமரர் தம்பு பரமேஸ்வரன்
வயது 61
அமரர் தம்பு பரமேஸ்வரன் 1961 - 2023 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி பூநகரி தம்பிராயைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பரமேஸ்வரன் அவர்கள் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குழந்தை வடிவேலு மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஸ்பா அவர்களின் அன்புக் கணவரும்,

பவி, பவினிஜா, நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஜீவன் அவர்களின் அன்பு மாமனாரும்,

இசான் அவர்களின் அன்புப் பேரனும்,

இராசேந்திரம், நாகேஸ்வரி, புவனேஸ்வரி, சபாரட்ணம், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், தவநாயகி மற்றும் பராசக்தி, காலஞ்சென்ற விமலேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

புஸ்பா - மனைவி
சபாரட்ணம் - சகோதரன்
இராசேந்திரம் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 09 May, 2023