வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பத்மநாதன் அவர்கள் 28-02-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, கனகம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகா(உக்கு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுவாதி, அட்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமுதராணி(பவளம்- இலங்கை), அழகராணி(றஞ்சி- இலங்கை), கிருஷ்ணகுமாரி(நளினி- இலங்கை), தில்லைநாதன்(நாதன்- பிரான்ஸ்), விஜயலட்சுமி(விஜயா- லண்டன்), சிவநாதன்(சிவன்- கனடா), குகநாதன்(குகன்- பிரான்ஸ்), ஜெயராணி(ரூபி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அமிர்தலிங்கம்(இலங்கை), யோகநாதன்(இலங்கை), ரவிந்திரன்(லண்டன்), வசந்தமலர்(பிரான்ஸ்) நிகிலா(கனடா), நிரஞ்சனா(பிரான்ஸ்), ரவிந்திரகுமார்(லண்டன்), செல்வநாயகம்(இலங்கை), மல்லிகா(மொன்றியல்), புஸ்பேந்திரன்(இலங்கை), தனிநாயகம்(ரஞ்சன்- இலங்கை), காந்தரூபன்(காந்தி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வசந்தா, நகுலேஸ்வரன்(மொன்றியல்), தனலட்சுமி, சரோஜினி, தர்ஷினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences. Our prayers for his soul to rest in peace !