யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பு கந்தசாமி அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராசா சவுந்தரம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற கலையரசி, கலைச்செல்வி(யாழ்ப்பாணம்), கலைமகள்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கலைராணி, கலைமணி(ஜேர்மனி), கந்தவேள்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கதிர்காமநாதன், இந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், அமிர்தவல்லி, அரசலிங்கம், கணேசலிங்கம், பரமேஸ்வரி மற்றும் முத்துலிங்கம்(கனடா), மாணிக்கவாசகர்(பிரான்ஸ்), பஞ்சலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவநாதபிள்ளை, யோகலிங்கம்(யாழ்ப்பாணம்), கேதீஸ்வரன்(நாதன்- பிரான்ஸ்), சிவதேவா(யாழ்ப்பாணம்), கருணைநாதன்(ஜேர்மனி), மாசிலாவதனி(பிரான்ஸ்), பிருந்தாபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
கபிலரூபன், சுபாங்கினி- சுகிர்தன், தயாளரூபன்- கவிப்பிரியா, ஜெகரூபன்- சர்மிலி, பிரசன்னா- தட்சாயினி, பிரதீபா - பிரதீபன், பிரசாந்தன்- மஞ்சுளாதேவி, பிரதர்சன், செந்தூரன், சிவகஜன், சிந்துஜன், ஜதீஷன், கஜானன், கிரிஷாந், கார்த்திகா, நிசாந், சுலக்ஷன், அஷ்வின் ஆகியோரின் அருமைப் பேரனும்,
சுஜீன், சுருதி, திலக், சித்தார்த், ஜனா, அஜய், பிரநீத், நர்மிதா, அஷ்மிதா, லக்ஷிகா, சஷ்மிதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
௨றவுகளுக்கு எமது குடும்பத்தாரின் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவணை வேண்டுகின்றோம்.