 
                     
        யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பு கதிர்காமச்செல்வம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற KMT தம்பு, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து, யோகம்மா தம்பதிகளின் மருமகனும்,
ரஞ்சிதகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. இந்துஜா, Dr. ஐனார்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிபி அவர்களின் அன்பு மாமனாரும்,
நவமணி(அவுஸ்திரேலியா), திருச்செல்வம்(ஸ்கொட்லன்ட்), காலஞ்சென்ற பன்னீர்செல்வம்(பிரான்ஸ்), அருட்செல்வம்(கனடா), காலஞ்சென்ற தம்புச்செல்வம், செல்வராணி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
வனஜா(கனடா), லீலா(கனடா), இந்துமதி(இலங்கை), கேதீஸ்வரன்(துபாய்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
                     
            