Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 SEP 1932
இறப்பு 01 OCT 2024
திரு தம்பியப்பா மாணிக்கவாசகன்
வயது 92
திரு தம்பியப்பா மாணிக்கவாசகன் 1932 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியப்பா மாணிக்கவாசகன் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான க.சி நாகலிங்கம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாவித்திரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr காயத்திரி அவர்களின் அன்புத் தந்தையும்,

Dr வியாஸ் அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு மாமனும்,

கைலாஷ் அவர்களின் அருமைப் பேரனும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், சபாநாதன் மற்றும் சிவநாதன், உலகநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம், கனகநாயகம், சண்முகலிங்கம் மற்றும் உலகநாதன், காலஞ்சென்ற லோகநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Mr Muthukrishnar Thambyappah Manikkavasagan was born in Suruvil, Kayts and lived in Harrow, UK. He passed away peacefully at home on 1 st October 2024.

He was the loving son of late Thambyappah and Kannamma and son-in-law of late K.S Nagalingam and Pooranam.

He is the beloved husband of Savithiridevi.

He is the loving father of Dr Gayatri and father-in-law of Dr Vyas Amirthalingam.

He is a loving grandfather of Kailash.

He was the loving brother of late Shanmugalingam, Sabanathan, Sivanathan, Ulaganathan and Nageswary.

He was the brother-in-law of late Rajaratnam, Kanaganayagam, Shanmugalingam, Ulaganathan and Loganayaki.

This notice is provided for all family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

காயத்திரி - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

My heartly Condolences from Sri Family from Australia

RIPBOOK Florist
Australia 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Shanthy Peri from Canada

RIPBOOK Florist
Canada 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

By Ganga, Suganthy & Harrish family from Canada.

RIPBOOK Florist
Canada 2 months ago

Summary

Photos