Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 25 MAR 1979
விண்ணில் 22 FEB 2025
திரு தம்பித்துரை சுதர்சன்
வயது 45
திரு தம்பித்துரை சுதர்சன் 1979 - 2025 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி நரிகிண்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சுதர்சன் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி தம்பித்துரை தம்பதிகளின் பாசமிகு மகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவரசந்திட்டி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: தம்பித்துரை சுதாகரன்

தொடர்புகளுக்கு

தம்பித்துரை சுதாகரன் - சகோதரன்
மோகனதாசன் ராஜதாரணி - சகோதரி
ரவீந்திரகுமார் ரம்மியா - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Sureshkumar and family from UK

RIPBOOK Florist
United Kingdom 18 minutes ago

Photos

Notices