Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 DEC 1947
இறப்பு 02 JUL 2021
அமரர் தம்பித்துரை கார்த்தி
வயது 73
அமரர் தம்பித்துரை கார்த்தி 1947 - 2021 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை கார்த்தி அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு  அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சந்திரறதி அவர்களின் அன்புக் கணவரும்,

சியாமினி, ஜெமிலா, சிவசெந்தூரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலேஸ்வரன்(இலங்கை), மதன், லக்‌சிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கீதா(இலங்கை), ஹரிஸ்(கனடா), ஹாருஜன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு Click Here

தகவல்: மனைவி, குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா - மகன்
விஜி - பெறாமகன்
ஜெமிலா - மகள்
கஜன் - மகன்
சியாமினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices