1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                     
        
            
                அமரர் தம்பிரட்ணம் இராசமணி
            
            
                                    1948 -
                                2021
            
            
                பாண்டியன்தாழ்வு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    4
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        யாழ். சுண்டுக்குழி பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிரட்ணம் இராசமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இமை மூடித் திறப்பதற்குள்
 ஆண்டொன்று முடிந்ததம்மா
 ஆனால் மீண்டும் உமை நாம்
காணும் வரை ஆறாது
 எம் மனம் அம்மா...
நித்தமும் உம் நினைவுடனே
எம் நாட்கள் நகர்கின்றன
அம்மா கனவுகளற்ற நினைவுகளோடு
 கடக்கின்ற ஒவ்வொரு
நிமிடமும் உம்மை நினைக்க
 நினைக்க நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது சொல்ல
 வார்த்தைகளே இல்லை
 அம்மா தாங்க முடியாத
சோகத்தை எமக்களித்து
 எம்மை விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!
வானத்தின் நிலவாய் வையகத்தின்
 தென்றலாய் எங்கள் இதயத்தில்
 என்றென்றும் வாழும்
உங்களுக்கு எங்களது
 நினைவஞ்சலிகள் அம்மா!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
            