

யாழ். மட்டுவில் கிழக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிரத்தினம் ரவீந்திரன் அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் தம்பிரத்தினம்(பிரபல ஆயுள்வேத வைத்தியர், ஓய்வுபெற்ற சிறைச்சாலை ஊழியர்- JP), நாகம்மை(ஓய்வுபெற்ற பிரதிஅதிபர்- வட்டக்கச்சி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சித்திரா(ஆயுள்வேத வைத்தியர்), ருத்திரன்(இளைப்பாறிய அஞ்சல் அதிபர்- இலங்கை, வங்கி ஊழியர்-கனடா), காலஞ்சென்ற மோகன்(இலங்கை வங்கி), சந்திரன்(கனடா), இந்திரகுமாரி(ஆசிரியை- கனடா), மகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற சுரேந்திரன், தனேந்திரன், சுனேத்ரா(மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரமேஸ்வரன், கலாவல்லி, மனோ, காலஞ்சென்ற பாலகணேசமூர்த்தி, சுசீலா, சுசிலாவதி, சுதாகர்( மாவட்டச் செயலகம்- யாழ்ப்பாணம்), யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யாழினி, கிருஸ்ணி(மருத்துவ பீட மாணவி), டயானா, ராகுலன், சுமன், லிதர்சன்(செய்தி ஆசிரியர்), லிதர்சனா, லோஜனா, பிறன்சிகா, வினுஜா, கிருஷாலினி ஆகியோரின் பெரிய தகப்பனாரும்,
ஜனனி, ஆரணி, கஜன், நிலானி, தர்சன், தனுஷன், அனோஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.