மரண அறிவித்தல்

அமரர் தம்பிராசா சிவனேசன்
(குட்டி மாமா)
வயது 65
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வட்டு வடக்கு கலைநகர் சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா சிவனேசன் அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், சண்முகவடிவேல் புவேனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுகன்யா, பிரவீனா, துஷாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிங்கரத்தினம்(மெக்கானிக் ரவி), ஆனந்தராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுமலதன், கிஸ்னிகா, லினுஷா, ரேணுஜன், கவினாஷ், தர்ஷனா, மிதுஷன், மதுஷானந் ஆகியோரின் அன்பு அம்மையாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Good bye mama