Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 MAR 1942
இறப்பு 09 SEP 2013
அமரர் தம்பிராசா சிவஞானம்மாள்
வயது 71
அமரர் தம்பிராசா சிவஞானம்மாள் 1942 - 2013 கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், குப்பிழானை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா Romford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா சிவஞானம்மாள் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
பத்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices