Clicky

மரண அறிவித்தல்
திரு தம்பிராசா சின்னராசா
இறப்பு - 12 OCT 2019
திரு தம்பிராசா சின்னராசா 2019 வடமராட்சி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வடமராட்சி கெருடாவில் தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா சின்னராசா அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சவுந்தரநாயகி அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2019 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices