1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பிராசா சண்முகலிங்கம்
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர், கட்டிட திணைக்களம், Retired Technical officer- Building Department
வயது 72
அமரர் தம்பிராசா சண்முகலிங்கம்
1952 -
2025
மீசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மீசாலை வடக்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-03-2026
கண்ணில் அழுகை ஓயவில்லை
எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உங்களை தேடுகையில்
விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!
பறி கொடுத்து விட்டாலும்
உங்கள் பாசத்தைப் பறித்துவிட
எத்தனை ஜென்மம்
வேண்டும் அவனுக்கு!
நீங்கள் எனக்கு வழங்கிய பாச
உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
துணை எமக்கு யாரென்று
துவண்டிடும் வேளையில்
நீங்கள்
என்றென்றும் எங்களை
நல்வழியில்
நடத்துவீர்கள் என்கின்ற
துணிவிலேயே வாழ்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்