Clicky

பிறப்பு 31 MAR 1941
இறப்பு 03 FEB 2023
அமரர் தம்பிராசா மகாலிங்கம்
இளைப்பாறிய தபால் அதிபர்
வயது 81
அமரர் தம்பிராசா மகாலிங்கம் 1941 - 2023 வேலணை பள்ளம்புலம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிறந்த அரசாங்க தபால் அதிபராக சேவையாற்றி, பாடசாலை சங்கங்கள் மூலம் சமூக சேவையாற்றி, பெரியபுலம் மஹா கணபதிப்பிள்ளையார் ஆலயத்தின் அன்னதான சபை தலைவராக தொண்டாற்றி, எல்லோரிடமும் அன்பாக பண்பாக பழகிய எங்கள் மதிப்புக்குரிய PM அண்ணாவின் ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றோம். அவரைப் பிரிந்த அவரின் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்ககளுடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute

Tributes