
பிறப்பு
31 MAR 1941
இறப்பு
03 FEB 2023
அமரர் தம்பிராசா மகாலிங்கம்
இளைப்பாறிய தபால் அதிபர்
வயது 81

அமரர் தம்பிராசா மகாலிங்கம்
1941 -
2023
வேலணை பள்ளம்புலம், Sri Lanka
Sri Lanka
-
31 MAR 1941 - 03 FEB 2023 (81 வயது)
-
பிறந்த இடம் : வேலணை பள்ளம்புலம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வேலணை மேற்கு, Sri Lanka யாழ்ப்பாணம், Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Ambalavanar Sellathurai
05 FEB 2023
Canada
மனிதனின் ஆயுட்கலாம் 100, இல்லை 112 என விவாதம் போய் கொண்டிருக்கும் காலத்தில், என்றும் கலகலப்பும் மகிழ்வும் பொங்கும் குழுமத்தைச்சார்ந்த STM, தம் புத்துலகுக்கு இவ்வளவு விரைவாக அழைக்கப்பட்டுள்ளமை பெரு வியப்புடனான துன்ப அதிர்ச்சியை அளிக்கின்றது. பிரிந்த சாந்த குணசீலனுக்கு எம் அஞ்சலிகள்! இரத்த உறவுகளின் துன்பச்சுமை கரைய இறையருள் கைகூடுவதாக! - கனடா, மார்க்கம் வாழ் வேலணை வாணர் குடும்பத்தினர்
Summary
-
வேலணை பள்ளம்புலம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 05 Feb, 2023