Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 24 APR 1962
விண்ணில் 17 NOV 2015
அமரர் தம்பிராசா யோகேந்திரா (லக்ஸ்மன்)
வயது 53
அமரர் தம்பிராசா யோகேந்திரா 1962 - 2015 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Leverkusen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா யோகேந்திரா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு தான் ஐந்து ஆனதுவோ
உன் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை அப்பா..!

தாகம் தீரா எம்மை
தனிமையில் நீங்கள்
தவிக்க விட்டு செல்ல – நாம்
செய்த தவறு என்ன? 

காதல்மிகு கணவனாய்
பாசமிகு தந்தையாய்
எம்மையெல்லாம் வாழ வைத்தீர்
பாரினில் பல காலம் வாழ்வீர் என்றிருக்க
பாதியில் பரிதவிக்க விட்டு சென்றதேனய்யா?

நீங்கள் இல்லாத இந்த உலகத்திலே
சுவாசிக்க கூட வலிக்கிறதே!
மீண்டும் ஒரு பிறவி எடுப்பின்
உங்கள் பிள்ளைகளாய் பிறந்திடவே வரம் கேட்பேன்

என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அன்பு மனைவி, பாசமிகு பிள்ளைகள்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices