மரண அறிவித்தல்
மண்ணில் 05 OCT 1944
விண்ணில் 14 MAY 2022
திரு தம்பிராசா உலகராஜா
வயது 77
திரு தம்பிராசா உலகராஜா 1944 - 2022 வல்வெட்டி, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சவூதி அரேபியா Riyadh, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா உலகராஜா அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா அன்னலட்சுமியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஜானகியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான உதயகுமார், விஜயகுமார் மற்றும் சுபேந்தினி(உஷி- ஜேர்மனி), உஷேந்தினி(சத்தி- சுவிஸ்), வசந்த்(அப்பன்-  பிரான்ஸ்), தர்மினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபாகரன்(ஜேர்மனி), செல்வானந்தவேல்(சுவிஸ்), ரூபி(சுவிஸ்), அஜந்தா(பிரான்ஸ்), கேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னத்தம்பி, உலகேஸ்வரி, சிவக்கொழுந்து, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலா, காலஞ்சென்ற நடராஜா, பாஸ்கரசாமி, துரைராஜா, சந்திரலேகா, ராணி, இராஜேஸ்வரி(சுவிஸ்), பரமேஸ்வரி(ஜேர்மனி), அன்னராணி(ஆசிரியை- யாழ். வல்வை மகளிர் கல்லூரி), மனோகரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராஜா, கந்தசாமி, சிவம்(சுவிஸ்), அருந்தவராஜா(ஜேர்மனி), தனேஸ்வரன், தேவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

விஜி, தர்ஷன், நிரோஷன், நிஷாந்த், சிந்துஜன், அனுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாமினி, சஜீவன், விதுஷன், பாமதி ஆகியோரின் பெரியப்பாவும்,

அனுஜன், நிலக்‌ஷன், ஆதி, மதுஷன், நிதுஷன், சாருஹா, திவிஷா, அனோஸ்கா, லாருஜன், ருஷாந், அக்‌ஷிதா, சஞ்சிகா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வசந்தன் - மகன்
உஷி(சுபேந்தினி) - மகள்
உஷேந்தினி(சத்தி) - மகள்
தர்மினி - மகள்
செல்வானந்தவேல் - மருமகன்
ரூபி - மருமகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 12 Jun, 2022