மரண அறிவித்தல்
அமரர் தம்பிராஜா சோமேஸ்வரியம்மா
1938 -
2020
மயிலிட்டி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சோமேஸ்வரியம்மா அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வடிவேலு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
குணசீலன், ஜெயசீலன், சத்தியசீலன், ஞானசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உமாதேவி, பாமதி, இன்பம், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷாந்தி, சுரேன், சேரா, அஸ்ரியா, சிந்தியா, சியான், மிலானி, ரொசானி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
she is such an amazing kind hearted person to associate with and her departure is a great loss to all of those who have had been in associations with her. Her memories prevails to refresh our...