யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மன்னார், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சிவநாதன் அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா ஜானகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிந்தாமணி(ஞானம்) அவர்களின் அன்புக் கணவரும், ஆரணி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வசந்தகுமார், நிர்மலாதேவி, விஜயகுமார், உதயகுமார்(ரவி), கலாதேவி ஆகியோரின் மூத்த சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயகுமாரி, விஜயகுமார்(குமார்), சர்வேஸ்வரன், அருந்ததி, சாந்தினி, சுந்தரலிங்கம், ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, சிவலிங்கம்(விக்கி), தர்மலிங்கம்(சின்னத்தம்பி), நாகம்மா, சலஜா, மதிவதனி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், இலங்காபதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஷியாமளா, சுமதி, ஹரிஷ், கீர்த்தனா, ஆரூரன், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
வைதேகி, சேரன், விதுஷன், அஸ்வினி, விக்னேஷ், ஆரபி, ஆரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பவளசந்திரன், சூரிய பிரகாஷ், ஸ்ரீலதா, ஸ்ரீதரன் , ஸ்ரீரஜனி, ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய இரு தினங்களிலும் கல்கிசை மகிந்த மலர்சாலையில் (Mahinda Funeral Parlour - 2ம் மாடியில்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22.02.2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, பிற்பகல் 12.00 மணியளவில் தகனக்கிரியைகாக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rest in peace, you will be remembered. From Suthaharan Family & Segarajasingam Family Ickenham, Uxbridge, UK
Our deepest condolences to his family. May his soul rest in peace.