யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்ரோவிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசங்கம் அவர்கள் 17-12-2024 அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கந்தையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிராசா(கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேல், மார்க்கண்டு, இராசம்மா, பரஞ்சோதி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தமலர்(சாந்தா), வர்ணகுமார்(வர்ணன்), உதயகுமார்(ஊவா), ஜெயக்குமார்(பாப்பா), காலஞ்சென்ற இந்திரகுமார்(இந்திரன்), சுவந்தி மலர்(சுவந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணசிங்கம், சத்தியபாமா, ஹேமா, பகீரதி, ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகௌரி, சிவானந்தன் - ராதிகா, சிவதரிசனி- சுரேஸ், சிவாசினி- விமலன், சிவநந்தினி- கிருபா, ரோஜிதா- ரூபன், நிரோஜன், சுஜன்- சர்மினி, சுபா- டிலான், நிவாணி - திவாகர், அபிஷா, ஆகாஷ், ஜீவிதா- லக்ஸ்மன், கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யதுர்ஷிகா, உஷாத், அபிஷேக், சாகித்தியன், சாதனா, சாதுரியன், சந்தியா, சயானா, சுஜித், சாருகா, அகரன், ஆரவன், திஷானி, அஞ்சனா, துகிரா, சரித்திரா, சஹஸ்ரா, மாறன், ஆதிரன், டெவின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 23 Dec 2024 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166189659
- Mobile : +14168462591
- Mobile : +14168375023
- Mobile : +14165801340
- Mobile : +16473087682