
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட புஸ்பம் தம்பிராஜா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தோமஸ் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, பேரம்பலம், அருளம்மா, சிவயோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், சுப்பிரமணியம் மற்றும் சரஸ்வதி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேஸ், ரமேஸ், சுதா, விஜி, ரதிஸ், விஜய் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லங்கதாஸ், சிவா, உமா, ஜெயம், டெசி, ஜெமில் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேதா, நிவேதன், நிதுஷன், அனுசியா, விதுசான், சகானா, திவாகர், அபிராமி, டோர்லின், நிலக்சனா, அக்ஷானா, ஷாம்பவி, ஷாருயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.