Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 MAR 1938
மறைவு 15 APR 2026
திருமதி தம்பிராசா பரமேஸ்வரி
வயது 88
திருமதி தம்பிராசா பரமேஸ்வரி 1938 - 2026 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா பரமேஸ்வரி அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் ஆருயிர் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கணேஸ், குணரட்ணம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புத் தங்கையும்,

அன்னலட்சுமி(நிலா- கனடா), சந்திராதேவி(காந்தி- இலங்கை), சாரதாமணி(கனடா), யோகமலர்(சுவிஸ்), தேன்மொழி(கனடா), காலஞ்சென்ற தர்மசீலன் மற்றும் மாலினி(கனடா), நிமலராணி(சுவிஸ்), தேவரஞ்ஜி(ராதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் சோமசுந்தரம்(இலங்கை), சண்முகசுந்தரம்(கனடா), சிவசூரியதாஸ்(சுவிஸ்), மேகவர்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரன், அகிதா, தர்ஷிதா, பவிராஜ், ருஷியந்தன், பிரசாந், டயகாந், சண்ஷனா, பிரணவி, சகானா, திஷாந், றொஷானி, நிரோஷரா, யதுர்சன், மேகவி, ராகவி, அபிராமி, மணிகண்டன், ஸ்ரீரங்கன், கெளசி, அகல்யா, புஸ்பகுமாரி, கஜேந் ஆகியோரின் அருமை அம்மம்மாவும்,

சன்விகா, சித்தார்த், அக்‌ஷயா, அனனியா, பிரமிகா, கனிஸ்கா, அபிரன், ஆதுரன், யாழவன், ஆரவ், மாதவ் ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

சிவக்கொழுந்து(இலங்கை), தங்கமுத்து(கனடா), அன்னலட்சுமி(கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சோமசுந்தரம் - மருமகன்
சண்முகசுந்தரம் - மருமகன்
மயூரன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute