யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா இலட்சுமி அவர்கள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேந்திரன், தங்கராணி(கொழும்பு), இராசேந்திரம்(வவுனியா), செல்வராணி(கிளி- கொழும்பு), நேசராணி(பிரான்ஸ்), சிவராசா(அப்பன்- டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மாவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்லத்துரை(G.M. காந்தி), விஜயலட்சுமி(வவுனியா), காலஞ்சென்ற கனகலிங்கம், சிவகுமார்(பிரான்ஸ்), கலைச்செல்வி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, சின்னத்துரை, செல்லம்மா, ஆறுமுகம், சோமசுந்தரம் மற்றும் கனகம்மா, தையலம்மை, சிவகாமிப்பிள்ளை, பூரணம், கதிரவேலு, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், இராசம்மா, பொன்னம்பலம், அன்னம்மா, நல்லபிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சர்மிளா- நிமலன், திவாகரன்- மயூரா, சியாமிளா- ஜனகன், குகதாஸ்- ஜெயந்தினி, ஜெயதாஸ்- பிரதீபா, சுகிர்தா- நகுலகுமாரன், சுயாதா- உதயகுமாரன், தனுஷா- ராதாகிருஷ்ணன், மேகலா- தர்மசீலன், பவித்திரா- கண்ணதாஸ், துசியா- முரளிதாசன், பிரதீபா- திருக்குமார், பிரதாப்- சோபிகா, குசாந்தினி- சுஜிதன், கயந்தன், மயூரா- திவாகரன், மயூரன்- ஷர்மிலி, மதுரன், சுனித்திரா, யனுஷன், தூரிகா, கவிஷன், தமீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிறியாதுலன், அக்சயா, யாகீசன், மகிசன், மிதிலேஷ், அபிசனா, அனாமிகா, அஜிந்தாஸ், ஜனனி, அஸ்வினி, கெவின், கெட்லின், கைலன், காயத்திரி, அரவிந், கோபிகா, அனோஜன், அட்ஷஜா, யசோதா, தாரகா, செளமியா, அக்ஷரா, அகலி, வீகன், அபிமான், அஸ்மிதா, ஆர்யா, அனன்யா, ஆதிரா, அனயா, சியா, ஆதித்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.