மரண அறிவித்தல்
அமரர் தம்பிராசா கிருபாகரன்
வயது 49
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா கிருபாகரன் அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, ஆச்சிமுத்து தம்பதிகள், முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தம்பிராசா(கனடா), சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
கருணாகரன், தயாகரன், நந்தினி, லகுகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வாணி, சிவகுமரன், மயூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதிகா, யதுர்சன், ஜஸ்வின், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அபினேஷ், அபிலாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
The fear of death follows from the fear of life. A man who lives fully is prepared to die at any time. For life and death are one.