யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா குணசுந்தரம் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு GP/குடும்ப பயிற்சியாளராக அயராது உழைத்தார் மற்றும் உள்ளூர் தமிழ் சமூகத்தின் பல உறுப்பினர்களை கவனித்து வந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr நிமலன், Dr கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr அனுஷா, Dr சிவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்ற தவமலர், மகாலிங்கம், இரட்ணசிங்கம், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இசை, இனியா, ரோசா, அருவி, தென்றல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Dr Thambirajah Gunasuntharam was born in Kuppilan, Jaffna and lived in London, UK and passed away peacefully on 13th January, 2025.
He worked tirelessly as a GP/family practitioner for over four decades and cared for many members of the local Tamil community.
He was the beloved son of the late Thambirajah and Nagamma and the son in law of the late Kanagaratnam and Maheswari.
He was the beloved husband of Rajini.
Devoted father to Dr Nimalan and Dr Kavitha.
He was the loving father in law to Dr Anusa and Dr Siva.
He was the beloved brother of the late Sivalingam, Muthulingam, the late Thavamalar, Mahalingam, Ratnasingam and Selvamalar.
He was the loving grandfather to Isai, Iniya, Rosa, Aruvi and Thendral.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Mobile : +447947572850
- Mobile : +447940107089
- Mobile : +16474985801
- Mobile : +16477065851
- Mobile : +19059970748
We are sorry for your loss, was such a great person. He was our GP and helped our Tamil community. The memories will live forever with us.