கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rapperswil-Jona ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா தனலட்சுமி அவர்கள் 08-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடேசன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிராஜா (முன்னாள் அதிபர் கிளிநொச்சி, அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தகௌரி(கௌரி- Wetzikon,சுவிஸ்), சிவகௌரி(இலங்கை), சோபனகௌரி(கவிதா- Jona, சுவிஸ்), ஜெயகௌரி(சுதா- Laufen, சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிகரன்(சிவா- Wetzikon, சுவிஸ்), பாயிஸ்(கனடா), காலஞ்சென்ற ஹரிதாஸ் ( மாவீரர் லெப்ரினன் கேணல்- சக்திவேல்), ரதீஸ்குமார்(அன்பு- Jona, சுவிஸ்), விதுஷன்(விது- Laufen, சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகேஸ், சஞ்செய், அப்ரிதி, ஆயிஷா, அயாஷா, அருண், காயத்திரி, திவ்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 11 Sep 2026 3:00 PM - 6:00 PM
- Saturday, 12 Sep 2026 10:00 AM - 6:00 PM
- Sunday, 13 Sep 2026 10:00 AM - 6:00 PM
- Monday, 14 Sep 2026 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details