
யாழ். கருகம்பனை கவுணாவத்தை வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குகன்(ஜேர்மனி) மற்றும் மாலதி(ஓய்வுபெற்ற உ.ப தபாலதிபர்- ஏழாலை), சபேசன்(கனடா), உஷாசுதாநிதி(ஜேர்மனி), காலஞ்சென்ற உதயபானு(சேகர்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகல்யா, கிருஸ்ணதாசன்(வாணி ரெக்ஸ்), மகாதேவன், நந்தினி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, கதிராசிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தங்கத்துரை, இராஜதுரை மற்றும் மார்க்கண்டு(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோத், அஜித்தா- சதீஸ், சவிதா, ஆரூரன், மயூரன், ஆதிரை, அனுஷன், ஆரணி, சருண்ஜா, ஜோசிகா, லேனுகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கியாரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் காடாகரம்பை இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details