Clicky

தோற்றம் 16 JAN 1931
மறைவு 15 APR 2022
அமரர் தம்பிப்பிள்ளை காசித்தம்பி
வயது 91
அமரர் தம்பிப்பிள்ளை காசித்தம்பி 1931 - 2022 பலாலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambippillai Kaasithamby
1931 - 2022

விழி கொண்ட நீர் வழி கண்டு சொரிகிறது. <><><><><><><><><><><><><> தம்பிப்பிள்ளை காசித்தம்பி தரணி எல்லாம் நடந்த தம்பி தாகம் கொண்டே உன்னை நம்பி தாங்க வந்தோம் தோளில் தேம்பி, செல்லம் தன்னை கரம் பிடித்து செல்லமாக நீ நடந்து செல்லும் பாதை கூடி எங்கும் செல்லத்தோடு துணையாகச் சென்று செத்து நீயும் போனாய் இன்று செல்லத்தோடு தானே என்று. கத்தி நாங்கள் அழுதால் கூட காதில் கூடக் கேட்டிடாது காலம் எல்லாம் தொழுதால் கூடக் காலன் உன்னை விட்டுவிடானே. ஆற்றங்கரை வேலனிடம் ஓடிச் சென்று பெற்ற வரமாய் ஆறு பிள்ளை பெற்றெடுத்த,தம்பிப்பிள்ளை,மாம்பழம்,தேவி,ராசன்,சறோ,,தங்கன்,என்ற முத்துக்களை ஆலமரமாய் தாங்கி ஆளாக்கி கரை சேர்த்துவிட்டு ஆறுமுகன் திருவடியில் மாம்பழமும் சேர்ந்திருக்க அந்த இடம் போறாயே அம்மையும் அப்பனுமாய், பாத்தி கட்டி நாற்று நட்டு பாதை எல்லாம் சேர்த்த சொத்து பார்த்திருந்த ஊரைவிட்டு பாசம் மட்டும் இங்கே விட்டு போகுதையா ஆவிமட்டும் உந்தனது உடலைவிட்டு. ப.வரன்.

Write Tribute