Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 AUG 1934
இறப்பு 21 AUG 2023
அமரர் தம்பிப்பிள்ளை விக்னேஸ்வரன்
ஓய்வு பெற்ற நில அளவையாளர்
வயது 89
அமரர் தம்பிப்பிள்ளை விக்னேஸ்வரன் 1934 - 2023 மலேசியா, Malaysia Malaysia
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகத்தை வளர்ப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை விக்னேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08-09-2024

ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதப்பா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!

ஆண்டுகள் ஒன்று ஓடி
மறைந்தது அப்பா! ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த நீர்
காயவில்லையே!
எம்முயிரான எங்கள் அப்பாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக பன்னிரண்டு மாதங்களாகின
அருகில் நீங்கள்  இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!

எம் உள்ளத்தின் உள்ளே
வளரும் ஒரு உன்னதமான
மனித தெய்வம் நீங்கள் தானே- தம்
அன்பான புன் சிரிப்பும்
பண்பான வார்த்தையும்
இனி எப்போது கேட்போம் அப்பா!  

Your love has never left us  
You walk beside us
Unseen and unheard
You’re so loved and missed.

Though we’re full of sadness that
 you’re no longer here
 What we shared will never die
It will always love within our hearts.  

You’ll never be forgotten
 We wish you were still here.

You may not be at our side,
 but you are always in our heart
Rest in peace in the hands of God

you will always be in our heart
and those special memories will always
bring a smile to our face.

தகவல்: Family