

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் உசனை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தம்பிப்பிள்ளை அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
கமலாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
குணாளன்(கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, பரமசாமி, அன்னப்பிள்ளை மற்றும் சுப்பிரமணியம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரரும்,
பாலேஸ்வரி(கனடா) அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன், இராசேந்திரன்(இந்திரா அண்ணா) ஆகியோரின் மைத்துனரும்,
சேசாண்(கனடா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் உசனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartfelt sympathy to the family. Thaddan Kula Pillayar Arul Purivar R. Parameswaran (Meesalai , USA)