Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1942
இறப்பு 02 MAR 2019
அமரர் தம்பிப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா
Solicitor, England and Wales
வயது 76
அமரர் தம்பிப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா 1942 - 2019 வராத்துப்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Perivale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் முத்தம்மா மற்றும் கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற டோனா பியட்றிஸ்(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும்,

திவ்யலக்‌ஷ்மி(திவ்யா), கலாநிதி ஐஸ்வர்யரஜித்(ரஞ்சித்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜேஸ்வரி, சிறீஸ்செல்வராஜா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிறீஸ்சந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மைக்கல் ராஜன், சிரியானி, மரியரஞ்சிதம், காலஞ்சென்ற பொன்னையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டன்ஸ்ரன் சிறீகந்தராசா செல்லையா(கணக்காளர்) அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜபெத் ரம்யன், நேத்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று லண்டன் Wembley யில் இடம்பெற்று பின்னர் திருவுடல் Mortlake மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices