அமரர் தம்பிப்பிள்ளை சோதிலிங்கம்
1965 -
2021
அரியாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thambipillai Sothilingam
1965 -
2021
சகோதரன் சோதியின் திடீர் மறைவு எம்மை மிகவும் கவலையிலாற்றியுள்ளது♥ அன்னாரின் நல்லாத்மா இறைமடியில் துயில அந்த இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம் சோதியின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்! நேசத்துடன் சகோதரி சித்ரா கிருஷ்ணசிங்கம் குடும்பத்தினர் ஓஸ்லோ நோர்வே
Write Tribute
Tenker på gode gamle dager Sothy❤️ Hvil i fred