Clicky

மண்ணில் 24 JUN 1965
விண்ணில் 13 DEC 2021
அமரர் தம்பிப்பிள்ளை சோதிலிங்கம்
வயது 56
அமரர் தம்பிப்பிள்ளை சோதிலிங்கம் 1965 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S.Mathivannan (Mathi) 14 DEC 2021 Norway

அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவரை நாணயமாய் நடந்தீர். கல்மனம் படைத்த கலானவன் கவர்தானோ உம் உயிரை.ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கின்றேன். மதி நண்பன்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 13 Dec, 2021