அமரர் தம்பிப்பிள்ளை சோதிலிங்கம்
1965 -
2021
அரியாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thambipillai Sothilingam
1965 -
2021
சோதியின் இழப்பு அவரின் குடும்பத்தவருக்கு ஓர் மிகப்பெரிய இழப்பாகும். அதே சமயம் ஒஸ்லோ சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் ஓர் மிகப்பெரிய இழப்பாகும். புதிய ஆலய கட்ட நிதி சேகரிப்பிலும் தனது பங்களிப்பை முன் வந்து செய்தவராவார். அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிகிறோம். நந்தகுமார் (நந்தன்)
Write Tribute
Tenker på gode gamle dager Sothy❤️ Hvil i fred