அமரர் தம்பிப்பிள்ளை சோதிலிங்கம்
1965 -
2021
அரியாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambipillai Sothilingam
1965 -
2021
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவரை நாணயமாய் நடந்தீர். கல்மனம் படைத்த கலானவன் கவர்தானோ உம் உயிரை.ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கின்றேன். மதி நண்பன்.
Write Tribute
Tenker på gode gamle dager Sothy❤️ Hvil i fred